BA (Public Administration)



 

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு உங்களுக்கு ஒரு பட்டப்படிப்பை வழங்குவதில் நாம் பெருமைப்படுகின்றோம்.
எமது நிறுவனத்தில் கற்பிக்கப்படும் கல்வியானது UNESCO வின் ஓர் அங்கமான உலக உயர் கல்வி ஸ்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்டதும் இலங்கை பல்கலைகழக மானியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பட்டப்படிப்பினை வழங்குகின்றோம்.
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எம்முடன் இணையுங்கள்.
எமது பட்டப்படிப்பை வைத்துக்கொண்டு அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இலண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் முதுகலைமானிபட்டத்தை தொடரலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்.
✅HND முடித்தவர்கள் இக்கல்வியைத் தொடரலாம் (Top up)
✅ A/L லில் 3 பாடங்களில் சித்தி பெற்றவர்களும் இக்கல்வியைத் தொடர்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு.
Should you need further details Call us:
077 859 4239
077 137 7675
Visit our website:
Visit our Campus
இல:33, 10ஆம் ஒழுங்கை, #வைரவபுளியங்குளம், #வவுனியா.
ஏன் நீங்கள் Suntec Campus(சன்டெக் கம்பஸ்) உடன் இணைய வேண்டும்?
****************************************************************
📌. 20 வருட அனுபவம் கொண்ட கல்வி வளாகம்
📌. தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள்
📌. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளைப்பெற்றுக் கொள்ளக்கூடிய கற்கைநெறிகளை தொடர முடியும்.
📌. UGC யினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டபடிப்பை தொடர முடியும்.
📌. சர்வதேச பல்கலைக்கழக ஒன்றியம் மற்றும் இனால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டபடிப்பை தொடர முடியும்.
📌. மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வளாகம்.
📌.இலகுவான மாதாந்த கட்டண முறை.
.
.
.
#computer #HND #diploma #SuntecCampus #suntec #vavuniya #vavuniyaTown #college #Mannar #VavuniyaCampus #vavuniyacollege #vavuniyatown #jaffanacollege #jaffna #vavuniya #vairavapuliyankulam #ict #english #srilanka #BA #BSc #Bict #Britishcollege #Britishschool #Britishenglish

You may like these posts: